Showing posts with label Stereo Photo. Show all posts
Showing posts with label Stereo Photo. Show all posts

Saturday, October 10, 2009

முப்பரிமாணப் படங்கள்-01

நான் எடுத்த சில 3D போட்டோக்கள் இவை. ஒரே காட்சியை, இடது, வலது கண்கள் வழியாக, தனித்தனியாய் பார்ப்பது போல் எடுத்து, Stereo Photo Maker எனும் மென்பொருள் மூலம், சீரமைக்கப்பட்டு, இங்கு வைக்கப்பட்டுள்ளன.

இப்படங்களை Cross View முறையில் பார்க்கும்போது, முப்பரிமாணப் படங்களாய்க் காட்சியளிக்கும். Cross view பற்றி அறியாதவர்கள் இந்தச் சுட்டியில் செயல்முறை விளக்கம் அறியலாம்: http://www.3dphoto.net/text/viewing/technique.html