நான் எடுத்த சில 3D போட்டோக்கள் இவை. ஒரே காட்சியை, இடது, வலது கண்கள் வழியாக, தனித்தனியாய் பார்ப்பது போல் எடுத்து, Stereo Photo Maker எனும் மென்பொருள் மூலம், சீரமைக்கப்பட்டு, இங்கு வைக்கப்பட்டுள்ளன.
இப்படங்களை Cross View முறையில் பார்க்கும்போது, முப்பரிமாணப் படங்களாய்க் காட்சியளிக்கும். Cross view பற்றி அறியாதவர்கள் இந்தச் சுட்டியில் செயல்முறை விளக்கம் அறியலாம்: http://www.3dphoto.net/text/viewing/technique.html
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கண்களாலேயே ஓவர்லாப் செய்யும் போது இரண்டு படங்களுக்கு இடையே மூன்றாவது படம் தோன்றுகிறது. அதில் முப்பரிமாணக் காட்சி அசத்தல் !!
மிகவும் நன்று. ரசித்தேன் வெகுவாக.
அருமையான படங்கள்.
Post a Comment