Monday, May 12, 2008

ஜோடி
















PIT நடத்தும் 'மே' மாதப் புகைப்படப் போட்டிக்கான எனது பங்களிப்பு

-அன்புடன்,
ஹரன்.

4 comments:

ஓவியா said...

இரட்டையர்களா? அழகாய் இருக்கிறார்கள் :)

நட்டு said...

ரெட்டைக் குட்டிகளா? அப்ப தலைப்புக்கு பொருத்தம்தான்.

haran said...

ஓவியா, நட்டு!

வருகைக்கு நன்றி.

இரட்டையர்கள்தான்; எனது பேரர்கள். அலுவலகத்திலிருந்து நான் வந்து கதவு திறக்கும் ஓசைக்காகக் காத்திருந்து காலைக் கட்டிக்கொள்ளூம் என் அருமருந்து. என் பாலைவனத்தில் இறைவன் கொடுத்த கனிச்சோலை.

k r said...

as you see happiness in the children which gets doubled with twins it shows your child like attitude which is very nice.A true love without expectation!!!!